Skip to content

Competition

  • by
School Competition
Spread the love

Singing Competition for Tamilnadu School Children

Sathya Srinivasan Charitable Trust & Cultural Academy & Mox Media Academy Presents

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மாபெரும் பாட்டுப் போட்டி !!
School Competition

  • தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப்பள்ளி மாணவர்கள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும்
  • பங்குபெரும் அனைத்து மாணாக்கர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படும்
  • போட்டிகள் இணையவழியில் செப்டம்பர் 5 – 10 தேதிக்குள் நடத்தப்படும்
  • நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது
  • Mox media – வின் சிறப்பு பரிசு: முதல் மூன்று பரிசுகள் பெறுபவர்களுக்கு (அனைத்து பிரிவிலும்),
  • Mox ஸ்டுடியோவில் பரிசு பெற்ற பாடலை இலவசமாக பதிவு செய்யும் அரிய வாய்ப்பு!

பிரிவுகள்:

  • ஐந்து, ஆறு மற்றும் ஏழாம் வகுப்பு
  • எட்டு, ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு
  • பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு

கீழ்கண்ட கவிஞர்களின் படைப்புகளில் (track/karaoke இல்லாமல் பாடவேண்டும்)

பாரதியார்

பாரதிதாசன்


Click to Call Mox Media