Career Guidance General | Sound Engineering |Music Prodction

கிராமப்புறமாணவர்களுக்கானகல்விவழிகாட்டி
பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் எங்கள் இலவச கல்வி வழிகாட்டியின் மூலம் பயன் பெறலாம் .நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் முகவரி உங்களை, பற்றிய தகவல்கள் ,உங்கள் ஆர்வம் மற்றும் உங்களது மதிப்பெண் நகல் இவற்றை எங்களிடம்பகிரவும்
உங்களுடன் காணொளி காட்சியின் மூலம் நேர்காணல் நடத்தி பின் உங்கள் தகவல்களை எங்கள் எக்ஸ்பிர்ட் டீம் அனுபவம் வாய்ந்த வழிகாட்டிகளிடம் உங்களை அறிமுக படுத்தி பின் உங்கள் தனி திறமை உங்கள் ஆர்வம் இவற்றை கண்டறிந்து உங்களுக்கான உயர் படிப்பினை அறிவுறுத்துவோம். உங்களுடன் காணொளி காட்சியின் மூலம் நேர்காணல் நடத்தி பின் உங்கள் தகவல்களை எங்கள் எக்ஸ்பிர்ட் டீம் அனுபவம் வாய்ந்த வழிகாட்டிகளிடம் உங்களை அறிமுக படுத்தி பின் உங்கள் தனி திறமை உங்கள் ஆர்வம் இவற்றை கண்டறிந்து உங்களுக்கான உயர் படிப்பினை அறிவுறுத்துவோம்.

I am Pavan Kumar Golla , I came with lots of hope to learn Live Sound Engineering from very small Village from Andhra Pradesh , I am now handling lot of live shows in my home town , It is because of Mox Media Academy . I felt that i am with my family during my studies Everyone from the institute took lot of care and helped me to complete my course .Thanks for all your support